செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜுனா விருது - ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருதை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்.
9 Jan 2024 6:59 AM GMTவிருதுகளை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவிப்பு...!
இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
26 Dec 2023 2:23 PM GMTஅர்ஜுனா விருது வென்ற தமிழக சதுரங்க வீராங்கனை வைஷாலிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து...!
அர்ஜுனா விருது வென்ற தமிழக சதுரங்க வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது சமி உள்ளிட்டோருக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
20 Dec 2023 2:55 PM GMTகிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு...!
பேட்மிண்டன் வீரர்களான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2023 12:32 PM GMTஇளவேனில் வாலறிவன், பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது - ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
30 Nov 2022 11:38 AM GMT