பிற விளையாட்டு

முதியோர் தடகளம்: குண்டு எறிதலில் சென்னை வீரர்களுக்கு தங்கம் + "||" + Old Age Athletic: Gold for Chennai Players in Bombing

முதியோர் தடகளம்: குண்டு எறிதலில் சென்னை வீரர்களுக்கு தங்கம்

முதியோர் தடகளம்: குண்டு எறிதலில் சென்னை வீரர்களுக்கு தங்கம்
முதியோர் தடகள போட்டியின் குண்டு எறிதலில் சென்னை வீரர்கள் தங்கம் வென்றனர்.
சென்னை,

சென்னை மாவட்ட வெட்ரன்ஸ் (முதியோர்) தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 80 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் சென்னையைச் சேர்ந்த டி.சித்தரஞ்சன் குண்டு எறிதலில் தங்கப்பதக்கமும், வட்டு எறிதல், ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினார். இதே போல் 85 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் பி.வேலு குண்டு எறிதல், வட்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல் மூன்றிலும் தங்கப்பதக்கம் வென்றார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை