பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
போர்ட்எலிசபெத்தில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

* போர்ட்எலிசபெத்தில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதில் இலங்கை அணி நிர்ணயித்த 190 ரன்கள் இலக்கை தென்ஆப்பிரிக்கா 32.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.

* நேபாளத்தில் நடந்து வரும் பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து போட்டியில், நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை பந்தாடியது.

* ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி (922 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 913 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் ரபடா 3-வது இடத்திலும் இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
ஜப்பானின் ஹோன்சு தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. மாமியார் மரணம், இலங்கை திரும்புகிறார் மலிங்கா
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் மலிங்காவின் மாமியார் மரணம் காரணமாக அவர் சொந்த நாடு திரும்புகிறார்.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி சிறப்பானது - கேப்டன் விராட்கோலி மகிழ்ச்சி
உலக கோப்பை போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றி சிறப்பானது என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
4. உலகைச் சுற்றி...
ஜப்பானின் தொரிஸ்கிமா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
5. நந்தா தேவி சிகரத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 4 மலையேற்ற வீரர்கள் மீட்பு; 8 பேர் மாயம்
நந்தா தேவி சிகரத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 4 மலையேற்ற வீரர்கள் மீகப்பட்டுள்ளனர்.