
இலங்கையில் ஜூலை 10 வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள்: நகர்புற பள்ளிகளும் இயங்காது
இலங்கையில் இன்று முதல் ஜூலை 10 வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Jun 2022 2:27 AM GMT
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை பெண்கள் அணி ஆறுதல் வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
27 Jun 2022 8:23 PM GMT
பெண்கள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு..!
இந்தியா - இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது.
27 Jun 2022 8:54 AM GMT
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.59 லட்சம் மதிப்பிலான தங்கம் - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
சோதனையின் போது 3 பெண்கள் தங்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது கண்டறியப்பட்டது.
26 Jun 2022 7:08 PM GMT
தமிழகத்திலிருந்து 2- வது கட்டமாக அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் இலங்கையை சென்றடைந்தது
தமிழகத்திலிருந்து 2- வது கட்டமாக அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன.
25 Jun 2022 6:51 AM GMT
இலங்கை-ஆஸ்திரேலியா 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - கொழும்புவில் இன்று நடக்கிறது
ஏற்கனவே தொடரை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிக்காக இன்று களம் இறங்குகிறது.
24 Jun 2022 12:53 AM GMT
ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கடல் அட்டை பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட 700 கிலோ எடை கொண்ட கடல் அட்டையை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
23 Jun 2022 8:33 PM GMT
இலங்கையில் தொடரும் துயரம்; எரிபொருள் நிரப்ப 5 நாள் வரிசையில் காத்திருந்த லாரி ஓட்டுனர் உயிரிழப்பு
இலங்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் 5 நாட்களாக வரிசையில் காத்திருந்த லாரி ஓட்டுனர் உயிரிழந்து உள்ளார்.
23 Jun 2022 3:29 PM GMT
இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ.1.59 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல் - பெண் கைது
கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வந்த பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
22 Jun 2022 6:22 PM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி - இலங்கை அணி வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
21 Jun 2022 10:59 PM GMT
இலங்கையில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் இன்று முதல் மூடல்..!
பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றால் இலங்கை மக்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
20 Jun 2022 2:48 AM GMT
சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.34¾ லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.34¾ லட்சம் அமெரிக்க டாலர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
19 Jun 2022 5:01 AM GMT