பிற விளையாட்டு

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்பிரனீத் தோல்வி + "||" + Switzerland Open Badminton: Sai Pranith failure in the final

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்பிரனீத் தோல்வி

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாய்பிரனீத் தோல்வி
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டனின் இறுதிப்போட்டியில் சாய்பிரனீத் தோல்வியடைந்தார்.
பாசெல்,

சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங்குக்கு (சீனா) அதிர்ச்சி அளித்த இந்திய வீரர் சாய்பிரனீத், நேற்று இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் சீனாவின் ஷி யுகியை எதிர்கொண்டார். 68 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் சாய் பிரனீத் 21-19, 18-21, 12-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
2. உலகைச்சுற்றி...
சுவிட்சர்லாந்தில் 5ஜி செல்போன் இணையதள சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.