பிற விளையாட்டு

உலக வுசூ போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் தங்கம் வென்று சாதனை + "||" + Praveen Kumar wins gold in World Wushu event

உலக வுசூ போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் தங்கம் வென்று சாதனை

உலக வுசூ போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் தங்கம் வென்று சாதனை
உலக வுசூ போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
ஷாங்காய்,

15-வது உலக வுசூ (தற்காப்பு கலை போட்டி) சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்தது. இதில் ஆண்களுக்கான ‘சன்டா’ 48 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் 2-1 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸ் வீரர் ரஸ்செல் டியாசை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வுசூ வீரர் என்ற சாதனையை பிரவீன்குமார் படைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக பாரா தடகளம்: இந்திய வீரர் சுந்தர் சிங் தங்கம் வென்றார் - ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
உலக பாரா தடகள போட்டியில், இந்திய வீரர் சுந்தர் சிங் தங்கம் வென்றார். மேலும் ஒலிம்பிக் போட்டிக்கும் அவர் தகுதிபெற்றார்.
2. ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் தீபக்குமாருக்கு வெண்கலம் - ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்
ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் தீபக்குமார் வெண்கலம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார்.
3. உலக தடகளம்: இந்திய வீரர் ஸ்ரீசங்கர் ஏமாற்றம்
உலக தடகள போட்டியில், இந்திய வீரர் ஸ்ரீசங்கர் ஏமாற்றம் அளித்தார்.
4. உலக குத்துச்சண்டை: இந்திய வீரர் துர்யோதன்சிங் தோல்வி
உலக குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீரர் துர்யோதன்சிங் தோல்வியடைந்தார்.
5. வியட்னாம் பேட்மிண்டன்: இந்திய வீரர் சவுரப் வர்மா ‘சாம்பியன்’
வியட்னாம் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் சவுரப் வர்மா ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.