
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீரர்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் வருண் தோமர் வெண்கல பதக்கம் வென்று பெருமை சேர்த்து உள்ளார்.
20 Feb 2023 5:26 AM GMT
பார்டர் -கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியா ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெறாது - இந்திய வீரர்...!
பார்டர் -கவாஸ்கர் தொடரில் அஷ்வின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என கூறியுள்ளார்.
8 Feb 2023 7:16 AM GMT
டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்டிலும் சதம் விளாசிய 5-வது இந்திய வீரரானார் " கில் "
சுப்மான் கில் இன்று தனது முதல் டி20 சதத்தை விளாசினார். இதன்மூலம் மூன்று பார்மெட்டிலும் சதம் அடித்த 5வது இந்திய வீரர் ஆனார்.
1 Feb 2023 5:50 PM GMT
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டின் பந்துவீச்சாளர்கள் தரவரிசை - முதல் இடத்தில் இந்திய வீரர்...!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டின் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் முதல் இடத்தில் உள்ளார்.
25 Jan 2023 9:10 AM GMT
சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி; பிரெசிடென்ட் கோப்பையை தட்டி சென்ற இந்திய வீரர்
எகிப்து நாட்டில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ருத்ரான்கிஷ பாட்டீல் பிரெசிடென்ட் கோப்பையை தட்டி சென்றுள்ளார்.
3 Dec 2022 10:29 AM GMT
உலக பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் லக்ஷயா சென் 8-வது இடத்துக்கு முன்னேற்றம்
உலக பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் லக்ஷயா சென் 8-வது இடத்துக்கு முன்னேற்றினார்.
11 Oct 2022 10:49 PM GMT
உலக பில்லியர்ட்ஸ்: இந்திய வீரர் பங்கஜ் அத்வானி 'சாம்பியன்'
உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.
8 Oct 2022 7:37 PM GMT