பிற விளையாட்டு

ஹாங்காங் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி + "||" + Hong Kong Badminton: Srikanth Fails

ஹாங்காங் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி

ஹாங்காங் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி
ஹாங்காங் பேட்மிண்டன் போட்டியில், ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.
ஹாங்காங்,

ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஹாங்காங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதியில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் ஸ்ரீகாந்த், 27-ம் நிலை வீரரான லீ செக் யூவை (ஹாங்காங்) சந்தித்தார். 42 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 9-21, 23-25 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டு வெளியேறினார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.ஆசிரியரின் தேர்வுகள்...