பிற விளையாட்டு

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம் - அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு + "||" + Mark Boucher appointed interim coach of South Africa cricket team - Decision of the Cricket Board

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம் - அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம் - அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சரை நியமிக்க அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

* லோதா கமிட்டியின் பரிந்துரைகளில் சிலவற்றை மாற்றி அமைப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டின் அனுமதிக்காக காத்திருப்பதால், ஜனவரி மாதம் வரை கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியையோ அல்லது புதிய தேர்வுகுழு கமிட்டி அமைப்பதையோ இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பாது என்று தெரியவந்துள்ளது. இதனால் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான முந்தைய தேர்வு குழுவினரே தேர்வு செய்யலாம் என்று தெரிகிறது.


* தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சரை நியமிக்க அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

* தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் அனுபவம் வாய்ந்த வீரர் ஜோ ரூட் சேர்க்கப்படவில்லை. ஆனால் ஒரு நாள் போட்டி அணியில் தொடருகிறார்.