ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி 5-வது வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி 5-வது வெற்றி
x
தினத்தந்தி 22 Dec 2019 11:10 PM GMT (Updated: 23 Dec 2019 12:37 AM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது.


* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவாவில் நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி.யை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது.

* இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பந்து வீசும் விதம், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மால்கம் மார்ஷலின் பந்து வீச்சை நினைவூட்டுவதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

* சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த தென்மண்டல பல்கலைக்கழக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் பிரிவில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஆந்திரா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்தது. 2-வது இடத்தை சென்னை எஸ்.ஆர்.எம். அணி பெற்றது.


Next Story