
ஒடிசா: சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து - 6 பேர் காயம்
ரூர்கேலாவில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
10 Jan 2026 3:58 PM IST
ஒடிசாவில் மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை
சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 பேரை இன்று கைது செய்தனர்.
6 Jan 2026 9:22 PM IST
ஒடிசா: சட்டவிரோத கல்குவாரியில் உடைந்து விழுந்த பாறைகள்; பலர் பலி என அச்சம்
சட்டவிரோத கல்குவாரியான இதனை மூடும்படி தேன்கனல் மாவட்ட சுரங்க அலுவலகம் முன்பே நோட்டீஸ் ஒன்றை அனுப்பி விட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 Jan 2026 4:37 PM IST
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்தநாள் - ஒடிசா கடற்கரையில் சிறப்பு மணல் சிற்பம்
மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் வாஜ்பாய் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
26 Dec 2025 7:42 AM IST
ஒடிசாவில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை; பயங்கரவாத எதிர்ப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல் - அமித்ஷா
நக்சல் பயங்கரவாதம் இல்லாத மாநிலமாக மாறுவதற்கான விளிம்பில் ஒடிசா நிற்கிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
25 Dec 2025 8:55 PM IST
ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு: முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 5 பேர் உயிரிழப்பு
ஒடிசாவில் நக்சல் இயக்கங்களை வழிநடத்தி வந்த கணேஷ் உய்கே சுட்டுக்கொல்லப்பட்டார்.
25 Dec 2025 3:33 PM IST
ஒடிசா: ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு 22 நக்சலைட்டுகள் போலீசில் சரண்
வன்முறையை கை விட்டு விடுவோம், நக்சலைட்டுகளுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்து விடுவோம் என்று போலீசாரிடம் உறுதி அளித்து உள்ளனர்.
23 Dec 2025 3:03 PM IST
ஒடிசா: வேலை வாங்கித்தருவதாக கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
21 Dec 2025 5:45 PM IST
187 பணியிடங்களுக்கு 8 ஆயிரம் பேர் போட்டி; ஒடிசாவில் விமான ஓடுதளத்தில் நடந்த தேர்வு
ஒடிசாவில் விமான ஓடுதளம் தேர்வு அறையாக பயன்படுத்தப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.
20 Dec 2025 10:10 PM IST
ஒடிசா: வகுப்பில் துப்பாக்கியை நீட்டி தலைமை ஆசிரியரை மிரட்டிய 14 வயது மாணவன்
சிறுவனை அழைத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சத்தம் போட்டுள்ளனர்.
14 Dec 2025 12:30 PM IST
ஒடிசா: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் அரசு கலைக்கல்லூரி உள்ளது.
5 Dec 2025 10:16 AM IST
மது குடிக்க பணம் தராததால் தாய் மீது தீ வைத்து கொளுத்திய மகன்
ஆத்திரமடைந்த டேபாசிஷ், தனது தாயின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீயை பற்ற வைத்தார்.
4 Dec 2025 9:46 PM IST




