பிற விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை போட்டி + "||" + International boxing tournament

சர்வதேச குத்துச்சண்டை போட்டி

சர்வதேச குத்துச்சண்டை போட்டி
சர்வதேச குத்துச்சண்டை போட்டி இன்று முதல் 7-ந்தேதி வரை ஸ்பெயினில் நடக்கிறது.
சர்வதேச குத்துச்சண்டை போட்டி இன்று முதல் 7-ந்தேதி வரை ஸ்பெயினில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 6 முறை உலக சாம்பியனான மேரிகோம் தலைமையில் 14 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அதிகாலை ஸ்பெயின் புறப்பட்டு சென்றது. அணியில் 8 வீரர்களும், 6 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். இதில் 9 பேர் டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றவர்கள் என்பதால் இந்த போட்டி எதி்ாபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான அட்டவணை வெளியீடு
இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
2. மாநில தடகள போட்டி: சென்னை அணி ‘சாம்பியன்’
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 93-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 3 நாட்கள் நடந்தது.
3. 2,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
2,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்.
4. பயிற்சியாளராக இந்திய குத்துச்சண்டை அணிக்கு திரும்புகிறார் சுரஞ்சோய் சிங்
2009 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய குத்துசண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற இவர் 2010 ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்க பதக்கம் வென்றார்
5. மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் :ஒலிம்பிக் பதக்கத்தால் நேரடியாக தகுதி பெற்றார் லவ்லினா
இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற காரணத்தால் லவ்லினா போர்கோஹெய்ன் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று உள்ளார்.