பிற விளையாட்டு

ஒலிம்பிக்: பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் இஸ்ரேல் வீரரிடம் தோல்வி + "||" + Tokyo Olympics: Sai Praneeth loses to Zilberman in 1st group stage game

ஒலிம்பிக்: பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் இஸ்ரேல் வீரரிடம் தோல்வி

ஒலிம்பிக்:  பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் இஸ்ரேல் வீரரிடம் தோல்வி
ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சாய் பிரணீத் இஸ்ரேல் வீரரிடம் தோல்வி அடைந்தார்.
டோக்கியா, 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில்  இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.  586 புள்ளிகளுடன் சவுரவ் சவுத்ரி முதலிடம் பிடித்து அசத்தினார்.   இதேபிரிவில், மற்றொரு இந்திய  வீரரான அபிஷேக் வர்மா 14 ஆம் இடம் பிடித்ததால் வெளியேறினார்.

ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சாய் பிரணீத் இஸ்ரேல் வீரரிடம் தோல்வி அடைந்தார். இஸ்ரேல் வீரர் மிசா லிஸ்பர் மேனிடம் 21-17, 21-15, என்ற நேர் செட் கணக்கில் சாய் பிரணீத் தோல்வி அடைந்தார். 

ஒலிம்பிக் ஜூடோ போட்டி - பெண்களுக்கான தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை சுசிலா தேவி தோல்வி அடைந்தார்.  ஹங்கேரி வீராங்கனை இவாவிடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. முதன் முறையாக விமானத்தில் பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா...
முதன் முறையாக விமானத்தில் பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா தனது சின்ன ஆசை நிறைவேறியதாக கூறி உள்ளார்.
2. டோக்கியோ ஒலிம்பிக்; இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி
அரையிறுதியில் கசகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சன்யேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு ரவிக்குமார் தாஹியா முன்னேறினார்.
3. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் - தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஏமாற்றம்
இளவேனில் வாலறிவன் மொத்தம் 626.5 புள்ளிகள் மட்டுமே எடுத்து 16 ஆம் இடத்தை பிடித்தார். இதனால், இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.