பிற விளையாட்டு

உலக ஜூனியர் மல்யுத்தம்: இந்திய வீராங்கனை பிபாஷா வெள்ளி பதக்கம் வென்றார் + "||" + World Junior Wrestling: Indian wrestler Bipasha wins silver medal

உலக ஜூனியர் மல்யுத்தம்: இந்திய வீராங்கனை பிபாஷா வெள்ளி பதக்கம் வென்றார்

உலக ஜூனியர் மல்யுத்தம்: இந்திய வீராங்கனை பிபாஷா வெள்ளி பதக்கம் வென்றார்
ரஷியாவில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் மல்யுத்தம் போட்டியில் இந்திய வீராங்கனை வெள்ளி பதக்கம் வென்றார். மற்ற இருவர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
ரஷியாவின் உஃபாவில் உலக ஜூனியர் மல்யுத்தம் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய வீராங்கனை பிபாஷா 76 எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கைலி ரெனீ வெல்கரை எதிர்கொண்டார். இதில் பிபாஷா தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றார். சஞ்சு அரையிறுதிறுதியில் 0-5 என பின்தங்கிய நிலையில், பின்னர் 8-5 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சிம்ரன், சிடோ ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.