உலக தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

உலக தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

பெண்களுக்கான தனிநபர் 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் இஷா சிங் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
13 Sept 2025 11:17 AM
ஆசிய துப்பாக்கி சுடுதல்: இரட்டை தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை

ஆசிய துப்பாக்கி சுடுதல்: இரட்டை தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை

சிப்ட் கவுர் சம்ரா உள்பட 8 பேர் இறுதிசுற்றை எட்டினர்.
27 Aug 2025 2:22 AM
பேகா ஓபன் ஸ்குவாஷ்: இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்கு தகுதி

பேகா ஓபன் ஸ்குவாஷ்: இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்கு தகுதி

அனாஹத் சிங் , எகிப்தின் நூர் கபாகியை எதிர்கொண்டார்.
17 Aug 2025 8:26 AM
இஸ்ரேல் தடகளத்தில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை

இஸ்ரேல் தடகளத்தில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை

6 நிமிடம் 13.92 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கம் வென்றதுடன் புதிய தேசிய சாதனையும் படைத்தார்.
16 Aug 2025 10:14 AM
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அனுபமா  2வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அனுபமா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது
16 July 2025 4:00 PM
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனைக்கு தங்கம்

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனைக்கு தங்கம்

இந்தியாவின் தேஜஸ்வனி இறுதி ஆட்டத்தில் 31 புள்ளிகள் சேர்த்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
27 May 2025 2:25 AM
பெண்கள் கிராண்ட்பிரி செஸ்: இந்திய வீராங்கனை  சாம்பியன்

பெண்கள் கிராண்ட்பிரி செஸ்: இந்திய வீராங்கனை சாம்பியன்

இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா, திவ்யா தேஷ்முக் தங்களது ஆட்டங்களில் டிரா கண்டனர்.
23 April 2025 10:15 PM
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை

இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கத்துடன் 3-வது இடத்தை பெற்றது.
22 April 2025 11:00 PM
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தோல்வி

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தோல்வி

இந்திய வீராங்கனை வலிஷெட்டி - பல்கேரியா வீராங்கனை கலோயானா உடன் மோதினார்.
18 March 2025 2:50 PM
டேபிள் டென்னிஸ்:  இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அசத்தல் வெற்றி

டேபிள் டென்னிஸ்: இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அசத்தல் வெற்றி

சவுதி அரேபியாவில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில், உலக தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள வாங் மேன்யுவை வீழ்த்தி, இந்திய வீராங்கனை மணிகா பத்ரா வெற்றி பெற்றார்.
6 May 2024 8:19 PM
சர்வதேச பெண்கள் செஸ் போட்டி: இந்திய வீராங்கனை மேரி ஆன் கோம்ஸ் சாம்பியன்

சர்வதேச பெண்கள் செஸ் போட்டி: இந்திய வீராங்கனை மேரி ஆன் கோம்ஸ் 'சாம்பியன்'

இந்திய வீராங்கனை மேரி ஆன் கோம்ஸ் 39-வது நகர்த்தலில் சக நாட்டு வீராங்கனை மோனிகா அக்‌ஷயாவை வீழ்த்தினார்.
26 March 2024 8:10 PM
சர்வதேச பெண்கள் செஸ் போட்டி: இந்திய வீராங்கனை மேரி ஆன் கோம்ஸ் முன்னிலை

சர்வதேச பெண்கள் செஸ் போட்டி: இந்திய வீராங்கனை மேரி ஆன் கோம்ஸ் முன்னிலை

இந்த தொடரில் பங்கேற்றுள்ள 12 வீராங்கனைகள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுகிறார்கள்.
20 March 2024 10:03 PM