பிற விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இன்று தொடக்கம் + "||" + indian open badminton game starting today

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இன்று தொடக்கம்

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இன்று தொடக்கம்
பல்வேறு நாட்டு முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்குபெறும் இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் இன்று தொடங்குகிறது.

புதுடெல்லி,

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால், வீரர்கள் ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென், சமீர் வர்மா, பிரனாய் உள்பட பல்வேறு நாட்டு முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 

மொத்தம் ரூ.3 கோடி பரிசுத் தொகையுடன் இந்த போட்டிகள் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் இன்றி இந்த போட்டி நடைபெற உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சையத் மோடி பேட்மிண்டன் - முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தன்யா ஹேமந்துடன் மோதினார்.
2. இந்திய ஓபன் பேட்மிண்டன் :பி.வி சிந்து,லக்சயா சென் ,அரையிறுதிக்கு முன்னேற்றம்
புதுடெல்லியில் கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் இந்திய ஓபன் பேட்மிண்டன் 2022 போட்டிகள் நடந்து வருகின்றன
3. ஒலிம்பிக் வாய்ப்பை இழந்ததால் சோர்ந்து போய்விடவில்லை’ : உலக பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த்
டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியாமல் போனதால் சோர்ந்து போய் விடாமல் நம்பிக்கையுடன் அடுத்த போட்டிகளில் கவனம் செலுத்தினேன் ஸ்ரீகாந்த் கூறினார்.
4. உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் : வரலாறு படைத்தார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்
ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக நாட்டவரான லக்‌ஷயா சென்னுடன் மோதினார்.
5. உலக இறுதி சுற்று பேட்மிண்டன்: சிந்து தோல்வி
உலக இறுதி சுற்று பேட்மிண்டன் லீக் போட்டியில் சிந்து தோல்வியடைந்தார்.