ஹாங்காங் ஓபன்: சுமித் - சிக்கி ரெட்டி ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
இந்தியாவின் சுமித் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி- கிருஷ்ணபிரியா கூடாரவல்லி, தருண் கோனா ஜோடியுடன் மோதியது .
11 Sep 2024 9:04 PM GMTஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்; முதல் சுற்றில் தோல்வி கண்ட பிரியன்ஷு ரஜாவத்
இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதினார்.
11 Sep 2024 7:02 AM GMTபாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: தங்கம் வென்ற நிதேஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
2 Sep 2024 3:03 PM GMTபாரா ஒலிம்பிக் : இந்திய வீரர் நிதிஷ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டி இன்று நடந்தது.
1 Sep 2024 4:24 PM GMTபாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் நிதிஷ் குமார் அரையிறுதிக்கு முன்னேற்றம்
இந்தியாவின் நிதிஷ் குமார், தாய்லாந்து வீரர் மோங்கான் பன்சன் ஆகியோர் மோதினர்.
31 Aug 2024 10:02 AM GMTபாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: நிதிஷ் குமார், துளசிமதி ஜோடி தோல்வி
பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 84 வீரர் , வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
30 Aug 2024 10:05 AM GMTஜூனியர் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; தன்வி பாத்ரி 'சாம்பியன்'
இறுதிப்போட்டியில் இந்தியாவின் தன்வி பாத்ரி, வியட்நாமின் ஹூடென் நுயெனை சந்தித்தார்.
26 Aug 2024 5:29 AM GMTஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; 2வது சுற்றில் இந்தியாவின் சதிஷ் குமார் தோல்வி
இந்திய வீரர் சதீஷ் குமார் , தாய்லந்து வீரர் கன்டாபோன் வாங்சரோன் உடன் மோதினார்.
22 Aug 2024 9:49 PM GMTபாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் லக்சயா சென் இன்று ஆடுகிறார்
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டனில் இன்று மாலை நடைபெற உள்ள வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் லக்சயா சென் ஆடுகிறார்.
5 Aug 2024 12:16 AM GMTபாரீஸ் ஒலிம்பிக்: பேட்மிண்டன் அரையிறுதியில் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி
அரையிறுதியில் தோல்வியடைந்த லக்சயா சென் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் லீ ஜியா உடன் மோதுகிறார்.
4 Aug 2024 11:34 AM GMTபாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: ஆக்சல்செனை வீழ்த்துவாரா லக்சயா சென்..? - அரையிறுதியில் இன்று மோதல்
லக்சயா சென் இன்று நடைபெறும் அரையிறுதியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்வார்.
3 Aug 2024 11:59 PM GMTபாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்
இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீன தைபே வீரருடன் மோதினார்.
2 Aug 2024 5:45 PM GMT