டென்னிஸ்

குயின்ஸ் கிளப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச் + "||" + Queens Club: Novak Djokovic advanced to final

குயின்ஸ் கிளப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

குயின்ஸ் கிளப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். #NovakDjokovic
லண்டன்,

லண்டன் நகரில் குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டியை எதிர்கொண்டார்.

தொடக்கத்திலிருந்தே இரு வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட்டை 7-6 (7-5) என போராடி ஜோகோவிச் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் அனல் பறந்தது. இறுதியில் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட்களில்  ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், குரோஷியா வீரர் மரின் சிலிச்-சை எதிர்கொள்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் செயின்ட் பீட்ஸ் அணி
பள்ளி கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்கு செயின்ட் பீட்ஸ் அணி தகுதிபெற்றது.
2. ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி: வெற்றிப் பாதையில் விதர்பா அணி
ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா அணி வெற்றிப் பாதையில் பயணிக்கிறது.
3. ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா-சவுராஷ்டிரா மோதல்: நாக்பூரில் இன்று தொடக்கம்
நாக்பூரில் இன்று தொடங்கும் ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில், விதர்பா-சவுராஷ்டிரா அணிகள் மோத உள்ளன.
4. தேசிய சீனியர் ஆக்கி: இறுதிப்போட்டியில் தமிழக அணி
தேசிய சீனியர் ஆக்கி போட்டியின் அரைஇறுதியில் தமிழகம், சாய் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
5. தேசிய சீனியர் கைப்பந்து: இறுதிப்போட்டியில் தமிழக அணி
தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தமிழக அணி முன்னேறியது.

ஆசிரியரின் தேர்வுகள்...