டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகல் + "||" + Australian Open Tennis: Deviation from Bianca Andries

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகினார்.
மெல்போர்ன்,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 20-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து விலகுவதாக முன்னணி கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு அறிவித்துள்ளார்.


கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்த 19 வயதான பியான்கா, அதன் பிறகு அக்டோபர் மாதம் பெண்கள் சாம்பியன்ஷிப்பில் விளையாடிய போது கால் முட்டியில் காயமடைந்தார். இந்த காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் துரதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலிய ஓபனை தவற விடுவதாக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பியான்கா கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ருமேனியா வீராங் கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் கால்இறுதிக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், பெடரர் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் நடால், ஹாலெப்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடால், ஹாலெப் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 100-வது வெற்றியை பெற்றார், பெடரர்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தனது 100-வது வெற்றியை 4 மணி நேரம் போராடி ருசித்தார். முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுடன் வெளியேற்றப்பட்டார்.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நடால், முகுருஜா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபெல் நடால், முகுருஜா 3-வது சுற்றை எட்டினர்.