டென்னிஸ்

கொரோனா பாதிப்பு: சர்வதேச அளவிலான போட்டிகளில் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் - ரபெல் நடால் + "||" + Corona vulnerability: will be the biggest issue in international competitions - Rafael Nadal

கொரோனா பாதிப்பு: சர்வதேச அளவிலான போட்டிகளில் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் - ரபெல் நடால்

கொரோனா பாதிப்பு: சர்வதேச அளவிலான போட்டிகளில் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் - ரபெல் நடால்
கொரோனா வைரஸ் பாதிப்புகள், சர்வதேச அளவிலான போட்டிகளில் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் என்று ரபெல் நடால் தெரிவித்துள்ளார்.

*உலகின் 2-ம் நிலை டென்னிஸ் வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) கூறுகையில், ‘இயல்பான நிலையில் விரைவில் டென்னிஸ் போட்டியை தொடங்க முடியும் என்பதில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. டென்னிசை பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் பயணிக்க வேண்டும். ஓட்டலில் தங்க வேண்டும். வெவ்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டி இருக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தினாலும் கூட, ஒவ்வொரு தொடரையும் ஏற்பாடு செய்வதற்கு நிறைய பேரின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். அவர்களை நாம் புறக்கணிக்க முடியாது. சர்வதேச அளவிலான போட்டிகளில் இது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் என கருதுகிறேன்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்ந்துள்ளது.
3. தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.12 - கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சமாக உயர்ந்துள்ளது.
5. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மாணவனை தெரிந்தே பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தே தங்களது மகனை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.