விம்பிள்டன் டென்னிஸ்: மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஒன்ஸ் ஜபீர்


விம்பிள்டன் டென்னிஸ்: மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஒன்ஸ் ஜபீர்
x

image tweeted by @AFP

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா, துனீசியாவின் ஒன்ஸ் ஜபீருடன் மோதினார்.

இதில் 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஒன்ஸ் ஜபீர் அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 97-வது இடம் வகிக்கும் ஜெர்மனியின் ஜூலி நீமையர், சக வீராங்கனை தட்ஜனா மரியாவுடன் மோதினார்.

இதில் தட்ஜனா மரியா 4-6, 6-2, 7-5 என்ற நேர் செட்டில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். ஜெர்மனியின் 34 வயதான தட்ஜனா மரியா இரண்டு குழந்தைக


Next Story