டோக்கியோ ஒலிம்பிக்: பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி சிந்து வெற்றி


டோக்கியோ ஒலிம்பிக்:  பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி சிந்து வெற்றி
x
தினத்தந்தி 25 July 2021 2:31 AM GMT (Updated: 2021-07-25T08:01:50+05:30)

மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் பி.வி சிந்து வெற்றி பெற்றார்.

டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக்  தொடரில் இன்று காலை 7.10 மணிக்கு  பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றில் பி.வி.சிந்து-செனியா போலிகார்போவா மோதினர். இந்தப் போட்டியில்  21-7, 21-10, என்ற நேர் செட் கணக்கில் இஸ்ரேலின் பொலிகார்போவை சிந்து வீழ்த்தினார்.

ஒலிம்பிக்: துடுப்பு படகு ஆடவர் இரட்டையர் பிரிவில்  அரவிந்த் லால், அர்ஜூன் சிங், 3-வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். ரெப்பசேஜ் எனும் மறுவாய்ப்பு சுற்றில் இந்திய வீரர்கள் அரவிந்த்லால், அர்ஜூன் சிங் வெற்றி பெற்றனர்.


Next Story