ரம்

இந்த படம் நிச்சயம் ரசிகர்களை திகில் பயத்தில் உறைய வைக்கும் அதற்கு உறுதி நிச்சயம் புதிய அனுபவத்தை இந்த படம் ரசிகர்களுக்கு வாரி வழங்கும்,;

Update:2017-02-14 15:29 IST
அனிருத் இசை அமைப்பு என்றாலே படத்துக்கு ஒரு கெத்து  வந்து விடும்,அந்த வகையில் அவருடைய இசை அமைப்பில் நான் நடித்து  இருப்பதில் எனக்கு பெருமையே' என்றார்.  
 
     மசாலா படம்  படத்தை தயாரித்த ஆல் வின் pictures தயாரிக்க , சாய் பாரத் இயக்க புது முகம்  ஹ்ரிஷிகேஷ், ஷெட்டி, மிய ஜார்ஜ் நடிக்க அவர்களுடன் விவேக், நரேன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோரும் நடித்து வருகின்றனர். மிகவும் எதிர்பார்க்க படும் 'ரம்' ரசிகர்களை கிறு  கிறுக்க வைக்கும் காட்சி அமைப்புகளை கொண்டப் படமாகும்..
 

மேலும் செய்திகள்