சாயா

ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்த பின், அவன் ஆத்மா அவனது உடலை பார்க்க முடியுமா? பார்த்தால் என்ன செய்யும்?;

Update:2017-05-09 13:51 IST
 ஆத்மா தொடர்பான படம் ‘சாயா’

என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படமாக தயாராகியிருக்கிறது, ‘சாயா.’ இதன் கதை, பாடல்கள், பின்னணி இசை, டைரக்‌ஷன் பொறுப்புகளை கவனித்திருப்பவர், வி.எஸ்.பழனிவேல். படத்தை தயாரித்திருப்பவர், வி.எஸ்.சசிகலா பழனிவேல்.

ஒய்.ஜி.மகேந்திரன், ‘பாய்ஸ்’ ராஜன், ஆர்.சுந்தர்ராஜன், பயில்வான் ரங்கநாதன், பாலாசிங், கராத்தே ராஜா, மூகாம்பிகை ரவி, புதுமுகம் சந்தோஷ் கண்ணா, ‘டூரிங் டாக்கீஸ்’ காயத்ரி, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜான் பீட்டர் இசையமைத்துள்ளார்.

மேலும் செய்திகள்