இவன் தந்திரன்

கவுதம் கார்த்திக் -ஸ்ரதா ஸ்ரீநாத் ஜோடியாக நடித்துள்ள படம் ‘இவன் தந்திரன்.’;

Update:2017-06-22 15:34 IST
இந்த படத்தை ஆர்.கண்ணன் தயாரித்து டைரக்டு செய்துள்ளார். இவன் தந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடந்தது.

‘ஜெயம் கொண்டான்’, ‘சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘இவன் தந்திரன்’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் என்ற கன்னட நடிகை ஹீரோயினாக நடிக்கவுள்ளார். அர்ச்சனா ஸ்ரீ, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் நடிக்கவிருக்கின்றர்.

நிவாஸ் கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்கிறார். வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். அபிரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

மேலும் செய்திகள்