கூட்டத்தில் ஒருத்தன்
அசோக் செல்வன் - பிரியா ஆனந்துடன் ‘கூட்டத்தில் ஒருத்தன்’;
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், ரமானியம் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம், ‘கூட்டத்தில் ஒருத்தன்.’ அசோக் செல்வன்- பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தா.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து இருக்கிறார்.
படத்தை பற்றி டைரக்டர் தா.செ.ஞானவேல் சொல்கிறார்:-
“இதுவரை தமிழ் சினிமாவில் முதல் பெஞ்ச் மாணவர்கள், கடைசி பெஞ்ச் மாணவர்கள் பற்றி நிறைய படங்கள் வந்துள்ளன. இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாக ‘மிடில்’ பெஞ்ச் மாணவர்களை பற்றி பேசும் படமாக இருக்கும். அவர்களை கொண்டாடும் படமாக, ‘கூட்டத்தில் ஒருத்தன்’ இருக்கும்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து இருக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.”