88

பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட செல்போன் களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது.;

Update:2017-07-07 12:22 IST
செல்போன் அபாயங்களை சித்தரிக்கும் ‘88’

எதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்க கூடாதோ அதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிப்பதால் எந்த மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேர்கிறது என்ற கருவை அடிப்படையாக வைத்து, ‘88’ என்ற படம் தயாராகி இருக்கிறது.

இதில் புதுமுகங்கள் மதன்-உபாஷ்னாராய் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க, டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், ஜி.எம்.குமார், அப்புக்குட்டி, சாம்ஸ், ஜான் விஜய், மீராகிருஷ்ணன் ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். எம்.மதன், கதை-திரைக் கதை-வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார். ஏ.ஜெயக்குமார் தயாரிக்க, இணை தயாரிப்பு: வினோத்.

சென்னை, ஊட்டி, ஐதராபாத் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.

மேலும் செய்திகள்