மிஸ்டர் சந்திரமவுலி
கார்த்திக்–கவுதம் கார்த்திக் ஆகிய இருவரும் முதன்முதலாக இணைந்து நடிக்கும் படத்துக்கு, ‘மிஸ்டர் சந்திரமவுலி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.;
கார்த்திக்–கவுதம் கார்த்திக் ஆகிய இருவரும் முதன்முதலாக இணைந்து நடிக்கும் படத்துக்கு, ‘மிஸ்டர் சந்திரமவுலி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில், கவுதம் கார்த்திக் ஜோடிகளாக ரெஜினா கசன்ட்ரா, வரலட்சுமி சரத்குமார் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். திரு டைரக்டு செய்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இவர், ‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்தவர். தனஞ்செயன் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு அடுத்த மாதம் (டிசம்பர்) தொடங்குகிறது.