படைவீரன்
தனா இயக்கத்தில் பாரதிராஜா - விஜய் யேசுதாஸ் கூட்டணியில் வெளியாக இருக்கும் ‘படைவீரன்’ படத்தின் முன்னோட்டம்.;
யவோன் நிறுவனம் வழங்க காவியா சினிமாஸ் வெளியிடும் படம் ‘படைவீரன்’.
இதில், இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் யேசுதாஸ் நாயகனாகவும், அம்ரிதா நாயகியாகவும். இவர்களுடன் கல்லூரி அகில், ஜான் விஜய், கலையரசன், இயக்குனர்கள் மனோஜ்குமார், விஜய்பாலாஜி, கவிதா பாரதி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இசை - கார்த்திக்ராஜா, ஒளிப்பதிவு - ராஜ வேல்மோகன், படத்தொகுப்பு - யுவன் ஸ்ரீனிவாசன், தயாரிப்பு - மதிவாணன். மணிரத்னம் உதவியாளரான தனா இவர் இதில் இயக்குனராகி இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - தனா.