குப்பத்து ராஜா

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன்.எம், எஸ்.சிராஜ், சரவணன்.டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `குப்பத்து ராஜா' படத்தின் முன்னோட்டம்.

Update: 2019-04-14 17:30 GMT
பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், பார்த்திபன் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தில் பல்லக் லால்வானி, பூனம் பாஜ்வா, நாயகிகளாக நடித்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, ஆர்.என்.ஆர்.மனோகர், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை - ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு - மகேஷ் முத்துஸ்வாமி, தயாரிப்பு - சரவணன். எம், எஸ்.சிராஜ், சரவணன்.டி, கதை, வசனம், இயக்கம், நடனம் - பாபா பாஸ்கர்.

மேலும் செய்திகள்