கூர்கா
சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, எலிசா நடிப்பில் உருவாகி வரும் கூர்கா படத்தின் முன்னோட்டம்.;
காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள "கூர்கா", ஒரு கடத்தப்பட்ட காரை, ஒரு அப்பாவி கூர்காவும் அவரது நாயும் எப்படி கண்டுப் பிடிக்கிறார்கள் என்பதே மையக்கரு.
இதில் - காமெடி நடிகர் யோகி பாபு, நடிகை எலிசா எர்ஹார்ட், குணச்சித்திர வேடங்களில் ஆனந்த் ராஜ், லிவிங்ஸ்டன், பிரதீப் ராவத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - கிருஷ்ணன் வசந்த், இசை - ராஜ் ஆர்யன், எடிட்டிங் - ரூபன், கலை - சிவ சங்கர், மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா, தயாரிப்பு நிர்வாகம் - எம்.செந்தில், எழுத்து, இயக்கம் - சாம் ஆண்டன், தயாரிப்பு - "4 மங்கீஸ்" ஸ்டுடியோஸ்.