பிரம்மபுரி
மர்மம்-திகில் கலந்து படம் தயாராகியிருக்கிறது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. படம், `பிரம்மபுரி' சினிமா முன்னோட்டம்.;
பிரம்மபுரி என்ற நகரில் மிகப் பெரிய வைரப்புதையல் இருப்பதாக கேள்விப்பட்ட ஒரு குழுவினர் அந்த நகரையும், புதையலையும் தேடி புறப்படுகிறார்கள். அப்போது அந்த குழுவினர் மிகப்பெரிய ஆபத்தில் சிக்குகிறார்கள். அவர்கள் மீண்டார்களா அல்லது மாண்டார்களா? என்பதை சொல்லும் படம், பிரம்மபுரி.'
மர்மம்-திகில் கலந்து படம் தயாராகியிருக்கிறது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள வனப்பகுதியிலும் படம் வளர்ந்துள்ளது. வர்கீஸ், ஜெர்மனி மாடல் அழகி மார்ஷா, மிதுனா மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டராக அறிமுகம் ஆகிறார், கிரண் மோகன். இவர், பார்த்திபனிடம் உதவி டைரக்டராக இருந்தவர். எபின் கொட்ட நாடன் தயாரித்துள்ளார். படம், அடுத்த மாதம் (ஆகஸ்டு) திரைக்கு வருகிறது.