ஜடா

போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் குமரன் இயக்க கதிர் நாயகனாக நடிக்கும் ஜடா படத்தின் முன்னோட்டம்.;

Update:2019-12-29 10:16 IST
'பரியேறும் பெருமாள்' படத்துக்கு பிறகு கதிர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஜடா’. கால் பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக ரோஷினி நடிக்க, யோகி பாபு, சமுத்திரகனி, ஏ.பி.ஸ்ரீதர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இசை சாம் சி.எஸ், ஓளிப்பதிவு சூர்யா, போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் குமரன் இயக்கியுள்ளார்.  

மேலும் செய்திகள்