கேப்மாரி

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய், வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கேப்மாரி’ படத்தின் முன்னோட்டம்.;

Update:2019-12-29 10:31 IST
எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி”. இப்படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். இது அவரது 25-வது படமாகும். ஜெய்க்கு ஜோடியாக வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு காதல் கலந்த நகைச்சுவை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜீவன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

மேலும் செய்திகள்