லோகா

டி.எஸ். திவாகர் இயக்கத்தில் யோகேந்திரா, அக்ஷதா நடிப்பில் உருவாகி இருக்கும் ”லோகா” படத்தின் முன்னோட்டம்.;

Update:2021-02-19 19:05 IST
ஜெ.பி.எஸ்.சினிமேக்ஸ் தயாரிப்பில் டி.எஸ். திவாகர் இயக்கி இருக்கும் படம் "லோகா". யோகேந்திரா, அக்ஷதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க விஷ்மயா விஸ்வநாதன், கிரேன் மனோகர், விஷ்ணு, நந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிசைனர் ஸ்ரீதரின் மகன் ஸ்ரீ ஆகாஷ் ஸ்ரீதர் இப்படம் மூலம்  இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 

மேலும் செய்திகள்