சங்கத்தலைவன்
வெற்றி மாறன் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘சங்கத்தலைவன்’ மணிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம்.;
‘சங்கத்தலைவன்’. சமுத்திரகனி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நடித்துள்ளார். வெற்றி மாறன் இந்த படத்தை தயாரித்துள்ளார். கைத்தறி தொழிலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கைத்தறி தொழிலாளராகவே சமுத்திரக்கனி நடித்துள்ளார்.
இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கருணாஸ், ரம்யா சுப்பிரமணியம் நடித்துள்ள அதிரடி மற்றும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் போபூ சசி இசையமைக்கவுள்ளார்.