முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார் சரவணா ஸ்டோர் அதிபர் ஜோடியாக மாடல் அழகி
சரவணா ஸ்டோர் (ஜவுளிக்கடை) அதிபர் சரவணன் அவருடைய கடையின் விளம்பர படத்தில் மட்டும் நடித்து வந்தார்.;
முதன்முதலாக அவர் ஒரு திரைப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்துக்கு, ‘லெஜண்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
சரவணன் ஜோடியாக மும்பை மாடல் அழகி ஊர்வசி ரவுத்துல்லா நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது.