‘மல்மல்’ பருத்திச் சேலை
மங்கையர் அனைவரும் விரும்பும் அழகிய மல்மல் சேலைகளின் சில தொகுப்பு
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நெசவாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு நெசவு செய்யப்பட்டது ‘மல்மல்’ பருத்தி சேலைகள். \
இது மென்மையான, லேசான, காற்றோட்டமான இழைகளைக் கொண்டது.
ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சும் தன்மை கொண்ட ‘மல்மல்’ பருத்திச் சேலை, கோடை காலத்தில் அணிவதற்கு ஏற்றது.
மங்கையர் அனைவரும் விரும்பும் அழகிய மல்மல் சேலைகளின் சில தொகுப்பு...