மதுரையில் பூப்பல்லக்கில் நவநீதகிருஷ்ணன்

மதுரையில் பூப்பல்லக்கில் நவநீதகிருஷ்ணன் எழுந்தருளினார்;

Update:2023-09-17 02:57 IST

மதுரை வடக்கு மாசி வீதி கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்று வரும், கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவில் நேற்று அன்ன வடிவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பூப்பல்லக்கில் நவநீதகிருஷ்ணன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்