அனுமன் வாகனத்தில் ரெங்கநாதர்

அனுமன் வாகனத்தில் ரெங்கநாதர் எழுந்தருளி காட்சியளித்தார்.;

Update:2023-04-29 00:41 IST

கரூர் அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று அனுமன் வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்த போது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்