கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.;

Update:2022-08-09 21:22 IST

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருப்புகலூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில், 83 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர், பணி ஒருங்கிணைப்பாளர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்