அடகு நகைகளை மீட்டு அதிக விலைக்கு விற்க நம்பிக்கையான V-GOLD நிறுவனம்

Update:2025-02-25 10:42 IST


Full View

திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் V-GOLD நிறுவனம் கடந்த 12 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னை, கோவை,சேலம் ஊட்டி மற்றும் தமிழகமெங்கும் கிளைகள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலே அதிக விலை கொடுத்து தங்கத்தை வாங்கி கொள்வதில் V-GOLD முன்னணி நிறுவனமாக இயங்குகிறது. தங்க நகைகள் விற்கும் வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவனங்களில் என்ன விலைக்கு கொடுக்கிறார்கள் என விசாரித்து வந்து விட்டு V-GOLD நிறுவனத்தில் அதை விட அதிக விலைக்கு தங்கத்தை கொடுத்து பணம் வாங்கலாம்.தங்கத்தை தமிழ்நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் நேரில் வந்து வாங்கி கொள்கிறோம். மேலும் பேங்கில் நகை அடகு வைத்து இருந்தாலும் V-GOLD அப்ரைசர்ஸ் நேரில் வந்து வங்கியில் பணத்தை கட்டி நகையை திருப்பி இன்றைய மார்க்கெட் விலையில் தங்கத்தை வாங்கி அதற்குண்டான பணத்தை உடனே கொடுத்து விடுகின்றனர்.அனுபவமிக்க அப்ரைசர்கள் இருப்பதால் தங்கத்தை சரியான முறையில் மதிப்பீட்டு நகையை பெற்று பணத்தை கொடுக்கின்றனர். மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்: 9514614714.

மேலும் செய்திகள்