சிக்கல்கள் விலகி சிறப்புகள் கூடும் நாள். உறவினர்களால் தக்க விதத்தில் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். அரைகுறையாக நின்ற பணிகளை தொடருவீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.