மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-08-27 01:36 IST

வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொழிலில் ஏட்டிக்கு போட்டியாக இருந்தவர்கள் இனி மாறுவர். கடன் சுமை குறைய சில ஏற்பாடுகளை செய்வீர்கள். தேகநலன் பாதிக்கப்படலாம்.

மேலும் செய்திகள்