மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-24 01:08 IST

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது.

மேலும் செய்திகள்