மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-30 01:12 IST

குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். தொழில்மாற்ற சிந்தனை மேலோங்கும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பயணத்தில் பிரியமானவர்களின் சந்திப்பு கிட்டும்.

மேலும் செய்திகள்