மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-05-25 19:46 GMT

நல்ல தகவல் இல்லம் தேடி வந்து சேரும் நாள். பண நெருக்கடிகள் தீரும். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் செயல்படுவீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.

மேலும் செய்திகள்