மேஷம் - வார பலன்கள்

Update: 2022-06-16 19:55 GMT

தளர்வடையும் செயல்களில் நண்பர்களின் ஒத்துழைப்பு பலனளிக்கும். உத்தியோகஸ்தர்கள், தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தொழிலில், பணிகள் கறுசுறுப்பாக நடைபெறும். தவறுகளை சரிசெய்வீர்கள். குடும்பம் சிறுசிறு பிரச்சினைகளுடன் நடைபெறும். கடன் தொல்லை இருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. இந்த வாரம் புதன்கிழமை, நவக்கிரகத்தில் உள்ள புத பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்