வார பலன்கள்- மேஷம்

Update: 2022-04-05 10:42 GMT

வழக்கு மற்றும் கடன் பிரச்சினைகள் சாதகமாகும். தொழில் செய்பவர்களுக்கு கடன் உதவி கிடைக்க வழிபிறக்கும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பெண் களுக்கு மன சலனங்கள் விலகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. கணவன் - மனைவி உறவில் இனிமை கூடும். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி, ஸ்ரீராம ஜெயம் எழுதி வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்