மேஷம்- இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-04-25 09:10 GMT

எதையும் சாதித்துக் காட்டும் நாள். எடுத்த வேலையை எளிதில் முடிப்பீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். வீடு மாற்றம் செய்யலாமா என்று நினைப்பீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.

மேலும் செய்திகள்